Categories
சினிமா தமிழ் சினிமா

பன்முகத் திறமை கொண்ட நடிகர் நாசர்…. தமிழ் சினிமாவில் வளர்த்து விட்ட 3 பேர்…. நடிப்பில் பட்டையை கிளப்பும் நடிகர்கள்….!!!!

சினிமாவில் நடிகர், வில்லன்,  குணசித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று சிறப்பாக நடிப்பவர் நாசர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நாசர் வளர்த்துவிட்ட 3 நடிகர்களும் அவர் பெயரைக் காப்பாற்றும் அளவிற்கு தற்போது சினிமாவில் வளர்ந்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளனர். அதாவது நடிகர் நாசர் கூத்து  பட்டறைக்கு சென்று நடிகர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பாராம். இந்த விஷயங்களை நடிகர்கள் தங்களுடைய மனதில் […]

Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து…. நடிகர் நாசர் காயம்….. அவரின் மனைவி வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் பிரபல நடிகர் நாசர் காயமடைந்தார். தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஸ்பார்க் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : படப்பிடிப்பில் விபத்து….. நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல தமிழ் நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
Uncategorized

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி…. முற்றுப்புள்ளி வைத்த மனைவி….!!!

பிரபல நடிகர் குறித்த வதந்திகளுக்கு அவருடைய மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர். இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இதற்காகவே நடிகர் நாசருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் நாசர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவியது. இந்த செய்தி காட்டுத்தீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நடிகருக்கு… மனைவி, மகள், தங்கையாக நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன்… ரசிகர்கள் வாழ்த்து…!!!

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரே நடிகருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் தற்போது BB ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் 5யிலும் போட்டியாளராக பங்கேற்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது பிறந்தநாளை நேற்று தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை தனது […]

Categories
சினிமா

Exclusive: சார்பட்டா பரம்பரை: பிரபல தமிழ் நடிகர் உருக்கமான கடிதம்….!!!!

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி நடிகர் நாசர் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை […]

Categories

Tech |