Categories
சினிமா

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்…. திரையுலகமே அதிர்ச்சி….!!!!

கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல காமெடி நடிகர் நார்ம் மெக் டொனால்டு (61) காலமானார். இவர் Saturday night Live என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.இவர் பில்லி மேடிசன், டர்ட்டி வொர்க், தி அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படமான டாக்டர் டு லிட்டில் படத்தின் மூன்று பாகங்களிலும் லக்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். […]

Categories

Tech |