Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “தளபதி 67” படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்?…. வெளியான மாஸ் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நிவின் பாலி படத்தின் “டைட்டில்” வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வி. ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கும் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டிலை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஏழு கடல் ஏழுமலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகைகளிடம் அத்துமீறல்” புரமோட் நிகழ்ச்சியில் தனி ஆளாக கெத்து காட்டிய நிவின் பாலி….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் தற்போது சாட்டர்டே நைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நிவின் பாலியை வைத்து காயங்குளம் கொச்சுண்ணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் சாட்டர்டே நைட் திரைப்படத்தில் சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடிக்க, அஜு வர்கீஸ் காமெடி ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராம், நிவின் பாலி, சூரி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்”… முடிவடைந்த படப்பிடிப்பு… கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்ற புதிய படத்தை ராம் இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க நகைச்சுவை நடிகராக சூரி நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கின்றார். மேலும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. சென்ற அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடிய ராம்- நிவின்பாலி… குவியும் வாழ்த்துக்கள்…!!!

இயக்குனர் ராமும், நடிகர் நிவின் பாலியும் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் ரிச்சி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிவின் பாலி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராம் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம்- நிவின் பாலி இணையும் படம்… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதன்பின் ராம் இயக்கத்தில் தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. அடுத்ததாக ராம் இயக்கும் படத்தில் பிரபல மலையாள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நிவின் பாலியா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகர் நிவின் பாலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் படத்தில் ஹீரோவாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நிவின் பாலி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ராமுடன் இணைந்த நிவின் பாலி.‌‌.. வெளியான மாஸ் அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் ராம் அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான தங்கமீன்கள் படம் 3 தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நம்பவே முடியல… அந்த படம் வெளியாகி 6 வருஷம் ஆயிடுச்சு… நிவின் பாலி டுவீட்…!!!

நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம் . இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “Butterflies are mentally mental, so is […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முக்கிய இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி… வெளியான தகவல்கள்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . இந்நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனரான ராம் இயக்கவுள்ள […]

Categories

Tech |