தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் […]
Tag: நடிகர் நெப்போலியன்
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், எங்கள் நிறுவனமான ஜீவன் டெக்னாலஜி உடைய 23-வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி. 22 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. 2000தில் ஆரம்பிச்சோம், ஜீவன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை…. 2000 ஆண்டு நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சார் தலைவராகவும், நான் துணைத் தலைவராகவும், சரத்குமார் சார் செக்கரட்டரியாவும் இருந்தோம். அந்த பொறுப்புக்கு வரும்போது நிறைய இளைஞர்கள் என்கிட்ட வந்து வேலை வாய்ப்பு கேட்டாங்க. அப்போம் நான் சொன்னேன், யப்பா நாங்க நடிகர் சங்கத்தில் பொறுப்பு […]
நடிகர் நெப்போலியன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது . நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் குஷ்பு , மீனா , நயன்தாரா , கீர்த்தி , சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் […]
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடிகர் நெப்போலியன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவர் நடிப்பில் தற்போது ‘அன்பறிவு’ திரைப்படம் தயாராகி வருகிறது . அஸ்வின் ராம் இயக்கும் இந்தப் படத்தில் காஷ்மிரா பர்தேசி , விதார்த், சங்கீதா ,சாய்குமார் ,தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இந்த படத்தை விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் […]