Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு ரொம்ப மாறிட்டாரு…. நாங்க திகைத்து போயிட்டோம்…. வியப்படைந்த பிரபலம் நடிகர்….!!

மாநாடு படத்தில் நடிக்கும் சிம்புவின் மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனதாக பிரபல நடிகர் கூறிருக்கிறார்.     தற்போது நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படமானது ஊரடங்குக்கு முன்பாகவே ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக இந்த படப்பிடிப்பின் வேலைகள் நின்றுபோனது. எனவே நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் எடுக்கப்பட்ட ஈஸ்வரன் […]

Categories

Tech |