Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு என்னய்யா பிரச்சனை….? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்…. பப்லுவின் 2-ம் திருமணம் குறித்து பிரபல நடிகை கருத்து….!!!!

பிரபல நடிகரான பப்லு ப்ரித்திவி ராஜ் சின்னத்திரை மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். இந்நிலையில் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே திருமணமான பப்லுவுக்கு பீனா என்ற மனைவியும் அஹெத் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனான அஹெத் ஆட்டிஸம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பப்லு தொழில் நிமித்தமாக மலேசியா சென்ற போது அங்கு அவருக்கு 23 […]

Categories

Tech |