தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
Tag: நடிகர் பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தற்போது ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தெறி படத்தின் ரீமைக்கே தான் ஹரிஷ் சங்கர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு சமூக வலைதளங்களில் கலாய்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகையான திவ்யஸ்ரீ என்பவர் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்போது ஒரு கடிதம் […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் நிலையில் பவன் கல்யாணை நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து இருக்கின்றது. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து […]
காரின் மேற்கூரையில் நின்றுகொண்டு இருந்தபோது பவன்கல்யாணை கட்டியணைக்க ரசிகர் ஒருவர் முயன்றபோது அவர் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார். பிப்ரவரி 20ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மாவட்டத்திற்கு மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார் பவன்கல்யாண். காரின் மேற்கூரையை திறந்து மக்களைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். இவரை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு காரின் மேற்கூரையின் மேல் ஏறி நின்று […]
ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டார். விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை வரை நடைபெற்றது. இந்த பேரணியில் ஆந்திராவின் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் கலந்து கொண்டார். ஏற்கனவே ஜன சேனா கட்சியும், பாஜகவும் கூட்டணியாக இருந்த நிலையில் […]
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீரமல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதை தொடர்ந்து […]
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும் நடிக்கின்றனர். மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் […]
‘பீம்லா நாயக்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சாகர் கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா டகுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். THIS IS SOOOO COOOL !! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ Our #Leader Shri #PowerStar […]
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகவம்சி கைப்பற்றியுள்ளார். சாகர்.கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். Power Storm is set to takeover with the Title & First […]
அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாள திரையுலகில் 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சாகர் சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் 28-வது படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் ஹரிஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் 28-வது படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் […]
இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து […]
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் விஜய் மற்றும் திரிஷா இருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் […]
நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவான வக்கீல் சாப் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோர் நடிப்பில் வெளியாகி […]
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள ‘வக்கீல் சாப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க் . இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாராகி […]
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தயாராகி வந்த ‘வக்கீல் சாப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது . ஹிந்தி திரையுலகில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. இந்த படம் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிலுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இதையடுத்து இந்த படம் தெலுங்கில் தில் ராஜு மற்றும் போனி கபூர் தயாரிப்பில் ‘வக்கீல் சாப்’ என்ற […]