Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல இருக்கு’… நடிகர் சூரி டுவிட்…!!!

நடிகர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இவர் இயக்குனர் பொன்ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார் . இன்று நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அண்ணன் பவுன்ராஜுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக பிரபல தமிழ் நடிகர் காலமானார்… இரங்கல்…!!

தமிழில் பல படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க இளம் வயதிலேயே பல நடிகர்கள் உயிரிழந்து வரும் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. பல இளம் நடிகர்கள் மாரடைப்பு போன்ற பல காரணங்களால் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதே போன்று தற்போது தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், […]

Categories

Tech |