Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! மாரி செல்வராஜின் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பஹத் பாசிலின் ‘மாலிக்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாலிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?… தீயாய் பரவும் தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கமல்ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் நடிகர் பஹத் பாசில்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் பகத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் கையெத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பஹத் பாசில். இதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது […]

Categories

Tech |