நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா. பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது […]
Tag: நடிகர் பாக்யராஜ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். இவரை தேர்தலில் எதிர்த்து இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வியடைந்து விட்டார். அதன்பின் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் இயக்குனர் கே. பாக்யராஜுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதாவது நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை அவதூறாக பேசுவதாகவும் சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளதால் அதற்கு விளக்கம் […]
நடிகர் பாக்யராஜ் ஆர்.கே.செல்வமணியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். ஆர்கே செல்வமணி தென்னிந்திய இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார் . தென்னிந்திய இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் செல்வமணி அணியை எதிர்த்து பாக்கியராஜ் அணி போட்டியிடவுள்ளது. இவ்வணியில் பார்த்திபன், வெங்கட் பிரபு தேர்தல் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். பாக்யராஜ் அணியான இமயம் அணியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்கியராஜ் பேசும் […]
பாக்யராஜ் ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாக்யராஜ். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் பாக்யராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். #இதுநம்மஆளு @ungalKBhagyaraj Concept & styling @njsatz Photography @prachuprashantOutfit @SathyaNj_F_H#Kumar @Babu4love1 @eshofficialpage #Sathyanjyoutubechannel @onlynikil #NM pic.twitter.com/5aD8ysZw0Y […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]