Categories
இந்திய சினிமா சினிமா

“ஊரை விட்டு போக போறேன்”…. என்ன குற்றவாளி போல காட்டுறாங்க…. நடிகர் பாலா எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு….!!!!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் பாலா பொய் சொன்னாரா….? சம்பள விஷயத்தில் ஆதாரத்துடன் உண்மையை நிரூபித்த உன்னி முகுந்தன்…..!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் ஷபீக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் தான் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கியதாக நடிகர் பாலா பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் பாலாவுக்கு சம்பளம் வழங்கிய வங்கி காசோலையை தற்போது செய்தியாளர்களிடம் காண்பித்து அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பேசியபடி சரியாக சம்பளம் கொடுக்கல”…. நடிகர் பாலா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மலையாளத்தில் சென்ற சில நாட்களுக்கு முன் ஷபீக்கிண்டே சந்தோசம் என்ற திரைப்படம் வெளியாகியது. சீடன், பாஹமதி, யசோதா ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தையும் அவரே தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் டைரக்டர் சிவாவின் தம்பியான பாலா நடித்தது இருந்தார். இத்திரைப்படம் வெளியான நாளில் இருந்தே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனக்கும் இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பேசியவாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகள் இப்பதான் சந்தோஷமா இருக்கா”…. அவள் பாலாவை பார்க்க விரும்பல…. பாடகி அம்ரிதா அதிரடி….!!!!

பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பாடகி அம்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் பாலா மருத்துவர் எலிசபெத் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சினையை மறந்து இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் பாலா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமீபத்தில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தம்பி…. மருத்துவரை திருமணம் செய்த நடிகர்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் மற்றும் மலையாள நடிகரான பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும் இவர்  மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் பாலா நடித்து வருகிறார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது…. நடிகர் பாலா விருப்பம்…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று நடிகர் பாலா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வாசம் படம் இந்த நடிகரின் உண்மை கதையா…? இணையத்தில் பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்…!!

விஸ்வாசம் திரைப்படம் நடிகர் பாலாவின் உண்மை கதை என்று பரவி வரும் செய்திக்கு இயக்குனர் சிவா மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையில் விஸ்வாசம் கதை எப்படி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி […]

Categories

Tech |