சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
Tag: நடிகர் பிரகாஷ் ராஜ்
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]
தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க […]
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி […]
இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் சாபம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இயக்கிய ஆந்தாலஜி’பாவக் கதைகள்’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. ஆவணக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது . சமீபத்தில் பாவக் கதைகள் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஓர் இரவு’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில், ‘நடிகர்களை அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைக்கும் எனக்கும் இயக்குனர், மணிரத்னத்திற்கும் […]
ஊட்டியில் நடக்கும் ‘எனிமி’ படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி’ . இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் . கதாநாயகியாக நடிகை மிருணாளினி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது . இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இந்நிலையில் […]