Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா இப்படி…? நடிகர் பிரசாந்த் மீது விமான நிலைய ஊழியர் பரபரப்பு புகார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் பிரசாந்த் 90 களில் முன்னணி நாயகனாக இருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்தால் பின்னர் அவருடனான விவாகரத்து ஆன நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில், வாய்மொழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது அந்தாதுன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரது தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண நிதி…. ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் பிரசாந்த்….!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட்ட முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்தகன்’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சமுத்திரக்கனி தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார். Wishing my brother @thondankani Blessed birthday tons […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, மனோபாலா, கே எஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் ‘அந்தகன்’… போலீஸ் கெட்டப்பில் கலக்கும் பிரபல நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகிபாபு, சிம்ரன், கார்த்திக், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, பூவையார், லீலா சாம்சன், செம்மலர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… படத்தில் இணைந்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். முதலில் இந்த படத்தை மோகன் ,ஜேஜே பெட்ரிக் ஆகியோர் இணைந்து இயக்குவதாக இருந்தது. இதையடுத்து இவர்கள் விலகியதால் இயக்குனர் தியாகராஜன் தற்போது அந்தகன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’… முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்… படக்குழு அறிவிப்பு…!!

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். தமிழில் ‘அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ஜேஜே பெடரிக் இயக்குகிறார் . இதையடுத்து அந்தகன் படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]

Categories

Tech |