Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரஜின் நடிப்பபில் டி3…. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் படு வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது டி3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “23 நாட்களில் நிறைவுசெய்யப்பட்டப் படப்பிடிப்பு”…. நடிகர் பிரஜன் பெருமிதம்….!!!

நடிகர் பிரஜின் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இருபத்தி மூன்று நாட்களிலேயே முடிவடைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜின், பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி, சின்னதம்பி போன்ற தொடர்களில் நடித்திருக்கின்றார். இவர் பல வருடங்களாகவே வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார். பிரஜின் சாபூத்திரி, மணல்நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, எங்கேயும் நான் இருப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்வின்ஸ் மகள்களுடன் கோவிலுக்கு சென்ற பிரஜின்-சாண்ட்ரா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது அழகிய இரட்டை குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த  நடிகை சாண்ட்ரா  நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். நடிகர் பிரஜின் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சாண்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை… கோலாகலமாக கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் வீடியோ…!!!

பிரஜின்-சாண்ட்ரா தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளின்  பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த  நடிகை சாண்ட்ரா சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜினை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் பிரஜின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஜின்-சான்ட்ரா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்தனர். #Prajin #Sandra Daughter's […]

Categories

Tech |