தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
Tag: நடிகர் பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனருடன் இணைந்து சலார் மற்றும் ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் அண்மையில் பிரபாசை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என ஒரு […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்போது எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சலார் மற்றும் ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம்ராவத் இயக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயின் ஆக […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் கடுமையாக […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு காரணம் […]
பிரபல தெலுங்கு நடிகர் பாலிவுட் நடிகையுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் அளவில் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில்தான் நடித்து வருகிறார். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயண இதிகாசமாக உருவாகும் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ராமனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் […]
பிரபாஸ் தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். பிரபாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது […]
பிரபல நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் […]
நடிகர் பிரபாஸ் நடித்து அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த பாகுபலி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் 2015ம் வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாகுபலி. இதைதொடர்ந்து 2017 ஆம் ஆண்டு பாகுபலி-2 வெளியானது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இவர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் நிறுவனம் மற்றும் […]
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. Last day, last shot and […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். Who is Vikramaditya? 🤔 Stay […]
முன்னணி தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஒரு ஆண்டின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக்ரோஷன் ஆகியோர் பிரபலமான நடிகர்கள் ஆவர். இவர்கள் சினிமா, விளம்பரம் மற்றும் இதர நிகழ்வுகளுக்காக ஒரு வருடத்திற்கு சில நூறு கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த நடிகர்களை விடவும் தற்பொழுது தெலுங்கு நடிகரான பிரபாஸ் அதிகமாக சம்பாதிப்பதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளனர். இவர் […]
நடிகர் பிரபாஸின் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2 படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸின் 25-வது […]
பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ படம் வெளியாகியிருந்தது. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும் நடித்து வருகிறார். #Prabhas25 Announcement on […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் […]
ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க இருக்கிறார். யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் பிரசாந்த் நீல். தற்போது இவர் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். […]
சலார் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், வாணி கபூர் இருவரும் கதாநாயகியாகளாக நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். […]
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா […]
பாகுபலி திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சூப்பர் […]
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை […]
நடிகர் பிரபாஸ் ஒரே மாதத்தில் சலார் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லனாக […]
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியானது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர மகாநடி […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் ராஷி கண்ணா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் […]
இயக்குனர் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் […]
இயக்குனர் ராஜமௌலி மீண்டும் நடிகர் பிரபாஸுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம் சரண், […]
‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் […]
ஆதி புருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. […]
நடிகை ஜோதிகா சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ […]
இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். கடந்த வருடம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து […]
நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சஹோ திரைப்படம் வெளியாகி இருந்தது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் சயீப் அலிகான், கீர்த்தி சனோன் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதேஷ்யாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களுமே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது . தற்போது பிரபாஸ் ராதேஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் . பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் […]
நடிகர் பிரபாஸ் விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதேஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் பிரபாஸ் புதிதாக ஒரு லம்போகினி கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Prabhas anna […]
ராமராக பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபல நடிகை ஒருவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. A new journey begins.. ❤️One of my […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . தற்போது நடிகர் பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல […]
காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி ,சஹோ போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது . Watch the Glimpse Of #RadheShyam ❤️ #ValentinesWithRShttps://t.co/J80JcPG84B#Prabhas […]
‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘கே ஜி எஃப்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கவுள்ளார் . I'm glad and happy to announce […]
நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார் . தற்போது இவர் ராதேஷ்யாம் ,ஆதிபுருஷ் ,சலார் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . பாகுபலி படத்தில் நடித்தபோது நடிகர் பிரபாஸுக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் […]
நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘சஹோ’ படத்தில் நடித்திருந்தார் . இதன்பின் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிக்கிறார் […]
கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். தமிழ் ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது . […]
நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் […]