நடிகர் பிரபாஸ் கேஜிஎஃப் இயக்குனர் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம் ‘சஹோ’. அடுத்ததாக இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இதன்பின் பிரபாஸ் நடிக்கும் படத்தை நாக் அஸ்வின் […]
Tag: நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘சலார்’ திரைப்படத்தில் ராணா வில்லனாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது . இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரி குவித்து சாதனை படைத்தது . இந்நிலையில் தற்போது மீண்டும் பிரபாஸ் – ராணா இணைந்து பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . கே.ஜி.எப் படத்தை […]
பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் . அடுத்ததாக இவர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சஹோ’. இதையடுத்து நடிகர் பிரபாஸின் -20வது படத்தை கேகே ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.’ராதே ஷ்யாம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தபடத்தை சஹோ படத்தை தயாரித்த யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது […]
நடிகர் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனான பிரபாஸின் அடுத்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அளவில் வித்தியாசமான களங்கள், பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வெற்றிபெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கே.ஜி.எஃப் படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘சலார்’ என்ற டைட்டிலுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். […]
நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ் ‘திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ .500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. […]
நடிகர் பிரபாஸ் தனது 21 வது படத்திற்கு சுமார் 70 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா நடிகரான ரஜினிகாந்த் தான் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்குவதாக இதுவரை சொல்லிக் கொண்டிருந்தனர். இவர் அதிகபட்சமாக 60 அல்லது 70 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆனால் ‘மாஸ்டர்’ படத்தில் […]
ஃபர்ஸ்ட் லுக் வெளியான 24 மணி நேரத்திலேயே ஹாஸ்டேக்கில் 6.3 மில்லியனுக்கும் மேலான ட்விட்டுகள் போடப்பட்டுள்ளது என படக்குழுவினர் கொண்டாடுகின்றனர் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபலமான பிரபாஸ் அதனை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான”சஹோ” திரைப்படத்தில் நடித்து பல்வேறு விமர்சனத்தை பெற்றுள்ளார். அதே சமயத்தில் சஹோ படத்தின் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இருவரும் சேர்ந்து தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற மொழியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]