பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அப்படத்தின் வெற்றியால் குஷியில் உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் திரையுலகிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஏனெனில் அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெறுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள். பொன்னியின் செல்வன் கதையை என் தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக கூறுவார். […]
Tag: நடிகர் பிரபு
நடிகர் பிரபு நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் விற்பனை தொடர்பாக சொத்துக்கலில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக சகோதரிகள் சாந்தினி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவருடைய சகோதரிகள் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து […]
விஷாலின் 32-வது படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
நடிகர் பிரபு உடல் எடையை பாதியாகக் குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் “நடிப்பின் ஆசான்” என எல்லோராலும் பெருமையுடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். இதனையடுத்து அவரது மகன் என்ற அடையாளத்தோடு நடிகர் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதனால் நடிகர் பிரபு நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடும் வகையில் இருந்தது. இதனையடுத்து திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு […]
நடிகர் பிரபுவின் பிறந்தநாளுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு. 90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த இவர் தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் . இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு டுவிட்டரில் தன் தந்தையுடன் இருக்கும் […]