தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு நடிகை ஹேம மாலினியை பார்த்து தான் நடிப்பதற்கு ஆசை வந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் […]
Tag: நடிகர் பிரபு தேவா
நடிகர் பிரபுதேவாவின் 58வது திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் கிளாப் செய்து தொடங்கி வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபுதேவா தற்போது ரேக்ளா திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது பிரபுதேவாவின் 58வது திரைப்படமாகும். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அன்பு இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் பூஜை நடைபெற்றது. அப்போது திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இயக்குனர் […]
ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ பாடலின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையிலிருந்து தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. […]
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஊமை விழிகள், தேள், பஹீரா, யங் மங் சங் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. #Theal […]
தேள் படத்தில் தனக்கு நடன காட்சியே இல்லை என பிரபுதேவா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் தேள் படம் உருவாகியுள்ளது. ஹரிகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேள் படம் குறித்து பேசிய […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மைகொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி சந்தோஷ் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரபு தேவா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட பஹீரா படத்தில் பிரபு தேவா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் பஹிரா திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அமைரா, சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, காயத்ரி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பஹிரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் பொன் மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் பஹீரா படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அனேகன் பட நடிகை அமைரா, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், […]
நடிகர் பிரபு தேவா புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட திரைக் கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. […]
பிரபு தேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர் பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம், பிளாஷ்பேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்க இருப்பதாக […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் அசத்தி வருபவர் பிரபு தேவா. தற்போது இவர் நடிப்பில் பொன்மாணிக்கவேல், பஹீரா, யங் மங் சங், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் பொய்க்கால் குதிரை படத்தை இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் . https://twitter.com/PDdancing/status/1422882312346243084 மேலும் இந்த […]
நடிகர் பிரபுதேவா புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா தற்போது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் . கடைசியாக இவர் நடிப்பில் தேவி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் […]
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். LetsOTT Exclusive: Prabhu Deva’s cop-action drama #PonManickavel flies to Disney+ Hotstar for a direct OTT release. July 2021 premiere plan, […]
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரி, சுரேஷ் மேனன், மகேந்திரன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் […]
பிரபுதேவாவின் பஹீரா படத்தில் இடம்பெற்ற சைக்கோ ராஜா பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/Adhikravi/status/1390268233547063302 திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் […]
நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், அம்ரியா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட […]
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அகிலன் பிரபுதேவாவின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]