Categories
சினிமா

கமல் பட பிரபல நடிகர் திடீர் மரணம்…. அதிர்ச்சி சோகம்….!!!!!

பிரபல நடிகர் பிரபு மேலா ரகு (60) இன்று காலமானார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்கள், கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் […]

Categories

Tech |