மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
Tag: நடிகர் பிரித்விராஜ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் […]
நடிகர் பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவர் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. லால் ஜூனியர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிருத்விராஜ், மியா ஜார்ஜ், தீப்தி, சுரஜ் உள்ளிட்ட […]
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது . ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, […]
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் கோல்ட் கேஸ், குருதி போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், உன்னி முகுந்தன், ராஷி […]
குருதி படத்தின் திரில்லான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், கோல்ட் கேஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரம்மம், தீர்ப்பு, ஜன கன மன, குருதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட குருதி படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார். https://twitter.com/PrithvirajProd/status/1423888364676128770 மேலும் பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள குருதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும், கோல்ட் கேஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரம்மம், தீர்ப்பு, ஜன கன மன, குருதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட குருதி படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார். Witness how far can one […]
பிரித்விராஜ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் நடிகராவதற்கு முன் சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து இவர் ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. My 2nd directorial. #BRODADDY will once again […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]
நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் பிரித்விராஜ், தமிழ் சினிமாவின் பிரபலமாக இருந்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இப்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்படும் நிலையில் ஷூட்டிங் நடைபெறுவதாக தெரிகிறது இதில் பங்கேற்ற நடிகர் பிரித்விராஜ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அவர் நடித்து வந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நிறுத்தபட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். […]
நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் . இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, நீயும் நானும், பாரிஜாதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஜன கன மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]
ஜோர்டானின் வாடி ரமில் மலையாள திரைப்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 உறுப்பினர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் ஜோர்டானில் இருப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கும், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் பிளஸி, நடிகர் ப்ரித்விராஜை வைத்து […]