Categories
சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப்” இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்…. வரதராஜ மன்னராக பிரபல நடிகர்…. வைரலாகும் போஸ்டர்….!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பிராஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் கேஜிஎஃப் 2 ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து இயக்குனர்  பிராஷாந்த் நீல் தற்போது சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக, நடிக்க சுருதிஹாசன் […]

Categories

Tech |