Categories
தேசிய செய்திகள்

நடிகர் புனித்திற்கு கன்னட ரத்னா விருது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கபட்ட இவர், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மறைவுக்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்கப்படுவதாக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Categories

Tech |