Categories
சினிமா தமிழ் சினிமா

“புனித் ராஜ்குமார் நினைவு திட்டம்”…. சத்தமே இல்லாமல் உதவிய நடிகர்கள்… பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி….!!!!

புனித் ராஜ்குமார் நினைவு திட்டத்திற்கு நடிகர் சூர்யாவும் சிரஞ்சீவியும் உதவி இருப்பதாக பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 46 வயதே ஆன நிலையில் திடீரென மரணம் ஏற்பட்டதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவர் மறைந்து ஒரு வருடம் நினைவு பெற்ற நிலையில் அவரின் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் அப்பு எக்ஸ்பிரஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எங்கு பார்த்தாலும் அவர் சிரிப்பது போல் தெரிகிறது”… புனித் ராஜ்குமார் பற்றி பேசும்போது கண்கலங்கிய பிரியா ஆனந்த்…!!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி பிரியா ஆனந்த் பேசும்போது கண் கலங்கிவிட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர் இறப்பதற்கு முன் கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த திரைப்படம் ஜேம்ஸ். இந்த படம் இன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கின்றார். […]

Categories
சினிமா செய்திகள்

மறைந்த புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம்… வெளியாகிய ரிலீஸ் தேதி… ரசிகர்கள் ஹாப்பி…!!!

மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்துபோது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இவர் இறப்பதற்கு முன்பாக ஜேம்ஸ் திரைப்படத்தில் […]

Categories
சினிமா

நடிகர் புனீத் ராஜ்குமார் வீட்டில் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்குமார் காலமான நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 திரைப்படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடல், தயாரிப்பு மற்றும் தொகுப்பாளர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புனீத் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணமடைந்தார். இச்செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்… வெளியான புகைப்படம்…!!!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் . ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 3 ரசிகர்கள்… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் நகரைச் சேர்ந்த ராகுல் (21) என்பவர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த […]

Categories

Tech |