Categories
சினிமா

அந்த 1,800 மாணவர்களை நான் படிக்க வைக்கிறேன்…. நடிகர் விஷால் உறுதி….!!!!

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் படிக்க வைத்து வந்த 1800 மாணவர்களை தான் படிக்க வைப்பதாக நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், புனித் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு டவுன் டு எர்த் சூப்பர் ஸ்டாரை நான் பார்த்ததில்லை. பல சமூக பணிகளை செய்து வந்தவர். அவரைப் போன்று தாழ்மையான ஒருவரை நான் பார்த்ததில்லை.அவரிடம் இலவச கல்வி பெற்று வரும் […]

Categories

Tech |