மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த சீசனில் யார் யாரெல்லாம் […]
Tag: நடிகர் மகேந்திரன்
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நாட்டாமை, முகவரி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மகேந்திரன். இதையடுத்து இவர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது மகேந்திரனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் […]
மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் […]