தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில், நடிகர் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்பிறகு நடிகர் மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவருடைய மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. இந்நிலையில் சித்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 […]
Tag: நடிகர் மகேஷ்பாபு.
தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் […]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அண்மையில் இவரின் தந்தை கிருஷ்ணா உயிரிழந்தார். தொடர்ந்து தாய் தந்தையின் இழப்பு குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக தனது உணர்ச்சிகளை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், அப்பா பயமில்லாமல் பிழைத்தாய், உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான […]