Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறேன்…. அது நான் இல்லை…. நடிகர் பரபரப்பு அறிக்கை…!!

நடிகர் மதுமோகன் தமிழ் தொலைக்காட்சி தொடரான தென்றல், நாம் இருவர் நமக்கு இருவர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுமோகன் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து தன்னுடைய மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கொச்சியில் மதுமோகன் என்ற மற்றொரு நபர் காலமான நிலையில் தவறுதலாக சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக […]

Categories

Tech |