பிரபல நடிகர் மனோபாலா முதல் முறையாக ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மனோபாலா. இவர் ஊர்க்காவலன், கருப்பு நிலா, சிறைப்பறவை உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் மனோபாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஷாந்த் லோகநாதன் இயக்கியுள்ள இந்த […]
Tag: நடிகர் மனோபாலா
நடிகர் மனோபாலாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் மனோபாலா. இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் ஊர்க்காவலன், கருப்புநிலா, சிறைப்பறவை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது இளமைக்கால புகைப்படத்தை […]
நடிகர் மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் மனோபாலா. இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் மனோபாலா படுத்திருக்கும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் . pic.twitter.com/Sr8UTjJc8F — Manobala (@manobalam) May 15, 2021 என் அன்பு மக்களே…நான் ஏதோ […]