Categories
தேசிய செய்திகள்

இந்திய கோல் கீப்பருக்கு ஷாக் கொடுத்த மம்மூட்டி…. வைரலாகும் புகைப்படம்…..!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி டீம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி டீமிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே மாநில மற்றும் மத்திய அரசு அவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்ஷின் வீட்டிற்கு நடிகர் மம்முட்டி நேரில்சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் 41 ஆண்டுகால இந்திய கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் பாராட்டுத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேரும் ஹீரோக்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நலிவடைந்த கலைஞர்களுக்காக நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் . மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் . இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகிறது .   இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. நடிகர் மோகன்லால் சமீபத்தில் கலந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மம்முட்டி வீட்டுக்கு மோகன்லால் திடீர் விசிட் … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின்  படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி […]

Categories

Tech |