செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி (15) புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான குஜராத்தி […]
Tag: நடிகர் மரணம்
மும்பையில் வசித்து வரும் பிரபல சினிமா, டி.வி சீரியல் நடிகர் ரஷிக் தேவ் (64) சிறுநீரக பாதிப்பு காரண மாக சிகிச்சை பெற்று வந்த அவர், சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். பல இந்தி, குஜராத்தி டி.வி தொடர்களில் ரஷிக் தேவ் நடித்துள்ளார். சன்ஸ்கர் கரோரன் அபனோன் கி, சிஐடி, கிருஷ்ணா உள்பட பிரபலமான டி.வி தொடர்கள் மற்றும் […]
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமில்லாது, மற்ற திரையுலகினர் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் புனித் ராஜ்குமார், தான் உயிருடன் இருக்கும் போது ஏராளமான உதவிகளை செய்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இரு கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி, தற்போது அவருடைய இரண்டு கண்களும் பெங்களூரூவில் இருக்கும் நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்படிருந்த நிலையில், அவரது கண்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4 நபர்களுக்கு […]