Categories
சினிமா

“என் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதிபெற்றது”…. நடிகர் மாதவன் ஸ்பீச்…..!!!!!

நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி திரைப்படம் சென்ற ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விண்வெளி விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்து இருந்தனர். இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார்விருதுக்கு அனுப்பப்படுமென மாதவன் எதிர்பார்த்து வந்தார். எனினும் குஜராத்தி படமான செலோ ஷோவை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக மாதவன் கூறியிருப்பதாவது ”நான் நடித்த […]

Categories
சினிமா

“நான் என் வீட்டில் தான் வாழ்கிறேன்”…. நடிகர் மாதவன் விளக்கம்…. வைரல் பதிவு….!!!!

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படம் அதிக […]

Categories
சினிமா

நல்ல படம் எடுத்தால் மக்கள் தானாக வந்து பார்ப்பார்கள்…. நடிகர் மாதவன்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள, Dhokha round […]

Categories
சினிமா

நடிகர் ரஜினியை பார்க்க சென்ற மாதவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்து உள்ளது. இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
விளையாட்டு

நடிகர் மாதவன் மகன்….. நீச்சல் போட்டியில் தேசிய சாதனை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

புவனேஸ்வரில் நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை படைத்துள்ளார். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் […]

Categories
விளையாட்டு

டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி…. பதக்கம் வென்ற பிரபல நடிகர் மகன்….!!!!

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு பேர் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும், நடிகர் மாதவன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் .இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் உங்களை இப்படி கூப்பிடவா?”…. அன்பு தொல்லை செய்த ரசிகை…. அல்டிமேட் பதிலளித்த மாதவன்….!!!!

சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது. Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b — Ranganathan Madhavan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனின் ‘ராக்கெட்ரி’ ரிலீஸ் எப்போது?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா?… விளக்கமளித்த மாதவன்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாக உள்ள தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய மாதவன்… வைரலாகும் டுவீட்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . A few weeks ago, @NambiNOfficial and I had the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி’… பரபரப்பான ட்ரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். @ActorMadhavan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த மாதவன்… அவரின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…!!!

நடிகர் மாதவன் தனது குடும்ப புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் மாதவன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Happy women’s day …from […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாறா’ படத்துக்காக சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள்… நூதன முறையில் விளம்பரம்…!!!

நடிகர் மாதவனின் ‘மாறா’ படத்துக்காக நூதன முறையில் ஓவிய விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில்  சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறா. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அபிராமி ,பத்மாவதி ,சிவாடா ,அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியானது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சீரியஸாக மேடி இந்த படத்தை கெடுத்து விட்டார்’… ‘மாறா ‘படம் குறித்து ரசிகரின் கமெண்ட்… மன்னிப்பு கேட்ட மாதவன்…!!!

‘ மாறா’ படம் குறித்து கமெண்ட் செய்த ரசிகரிடம் மாதவன் மன்னிப்பு கேட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாறா’. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரியா பவானி சங்கர் … எதற்காக தெரியுமா ?…!!!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில் மாதவனுக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகை பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மாபியா , மான்ஸ்டர் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இவர் கைவசம் பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார் ‌. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் மாதவனின் ‘மாறா’… அமேசான் பிரைமில் ரிலீஸ்…!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ‌. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை பாருங்கள் ‘…ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்… பதிலடி கொடுத்த மாதவன்…!!!

ட்விட்டரில் விமர்சித்த ரசிகருக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படம் நாளை ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் மாதவன் இந்தி நடிகர் அமித் சாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இந்த பதிவை மாதவன் ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் வைரலாக்கி வந்தனர் . இதையடுத்து ஒரு ரசிகர் இந்த பதிவுக்கு கடுமையாக விமர்சனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனின் ‘மாறா’ … படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்… !!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாறா. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,சிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக் . மலையாளத்தில் துல்கர் சல்மான் ,பார்வதிமேனன், நெடுமுடி வேணு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாதவனின் ‘மாறா’ … அமேசான் பிரைமில் நாளை ட்ரெய்லர் ரிலீஸ்… அறிவித்த படக்குழு…!!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் டிரைலர் நாளை அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக்தான் மாறா. மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘விக்ரம் வேதா’… மாதவன் -விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?…!!!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் மாதவன் , விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் விஜய்சேதுபதி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் மாதவன் வெளியிட்ட புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் மாதவன் வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன் . இவர் அலைபாயுதே, மின்னலே ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் . தற்போது இவர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் தயாராகி ஓடிடியில் வெளியாக உள்ளது . சமீபத்தில் நடிகர் மாதவன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மாதவன் சத்ரபதி சிவாஜி முதல் 8 விதவிதமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்… மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்…!!

சில முன்னணி கதாநாயகர்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது . இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடி தளத்தில் சில புதிய படங்கள் வெளியிடப்பட்டன . அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாரான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மற்றும் நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது . இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசான் பிரைமில் வெளியாகும் நடிகர் மாதவனின் ‘மாறா’… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அலெக்சாண்டர் பாபு, ஷிவதா, எம்.எஸ். பாஸ்கர், கிஷோர் ,அபிராமி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதிமேனன் மற்றும் டொவினோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது உண்மையில்லை’… ரசிகையின் கேள்விக்கு விளக்கமளித்த மாதவன்…!!

சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகை ஒருவரின் கேள்விக்கு நடிகர் மாதவன் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்தியவர் . தற்போது இவர் நடிப்பில் ‘மாறா’ திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்ட ராக்கெட்ரி படம் ஒன்றை நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகையின் கேள்விக்கு நடிகர் […]

Categories
சினிமா

“பொதுத்தேர்வில் இவ்வளவு தான் எடுத்தேன்” விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை – நம்பிக்கையூட்டிய மாதவன்

நடிகர் மாதவன் பள்ளி தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்களை டுவிட்டரில் பதிவிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கையை கூறியுள்ளார். நடிகர் மாதவனின் டுவிட்டர் பதிவானது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கின்றது. இரு நாட்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தினால் பல மாணவர்கள் விபரீத முடிவுகளை மேற்கொண்ட செய்தி வெளியாகியது. இந்நிலையில் நடிகர் மாதவன் இதுதொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பள்ளியின் தேர்வு முடிவினை பெற்றுள்ள அனைவருக்கும், அவர்களை […]

Categories

Tech |