Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கிறேனா…..? நடிகர் மோகன் கொடுத்த விளக்கம்….!!!!

விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அதை மோகன் மறுத்துள்ளார். 1980களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள், பயணம் ஓய்வதில்லை, உதயகீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக்காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மௌனராகம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டானது. இவரை மைக் மோகன் என அழைத்தனர். பதினைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

80’s-களின் நாயகன்…. மீண்டும் ஹீரோவாக…. இணையத்தை தெறிக்க விட்ட FIRSTLOOK ….!!!!

வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகனின் ‘ஹரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . 80-களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை , மௌனராகம் ,விதி, மெல்ல திறந்தது கதவு , நூறாவது நாள் உட்பட பல படங்கள் வெள்ளி விழா கண்டது .இதன் காரணமாக அனைவரும் இவரை வெள்ளிவிழா நாயகன் என அழைத்தனர் அதோடு அந்த காலகட்டத்தில் ரஜினி ,கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்…… உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் மோகன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். இதனையடுத்து, நெஞ்சத்தை கிள்ளாதே, மௌனராகம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இவரை ரசிகர்கள் ”மைக் மோகன்” எனவும் அழைத்தார்கள். புகழின் உச்சத்தில் இருந்த இவருக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்நிலையில், இவர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

எஸ்பிபி வீடு திரும்ப ஒரு ரசிகனாக பிரார்த்திக்கிறேன்- பிரபல நடிகர் !

நடிகர் மோகன் எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் மோகன் கூறியதாவது ” திரையுலகிற்கு வரும் முன்பிருந்தே எஸ்பிபி அவர்களின் ரசிகன் நான். பெங்களூரில் இருந்த காலகட்டங்களில் அவரின் குரலும், பாடலும் என்னை மிகவும் ஈர்த்தது. அவருடைய பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ […]

Categories

Tech |