Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவை ஏன் பிரிக்கிறீங்க”…. மக்கள் கூட பாகுபாடு பாக்க மாட்றாங்க…. அதிரடி கருத்து தெரிவித்த ராக்கி பாய்…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் யஷ். இவர் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் நடிகர் யஷ்க்கு இந்தியா முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் இந்தியா டுடே கான்க்ளேவ் மும்பை 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் கன்னட சினிமாவில் நடிக்கும் பான் இந்தியா ஸ்டாரா? அல்லது பான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் நாயகனின் ரோல் மாடல் இந்த தமிழ் நடிகராக…..? யாருப்பா அந்த சூப்பர் ஹீரா…. சீக்ரெட்‌ சொன்ன‌ யஷ்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் யஷ்‌. இவர் கேஜிஎப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனதால் நடிகர் யஷ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்தில் நடிகர் யஷ்ஷின் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு மாஸாக மற்றும் கிளாஸாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. சங்கரின் “வேள்பாரி” படத்தில் இணையும் மாஸ் ஹீரோக்கள்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம…. பாலிவுட்டில் களமிறங்கும் கேஜிஎப் நாயகன்….. எந்த படத்தில் தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் பிரம்மாஸ்திரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக ஆலியா பட் நடிக்க, அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான பிரம்மாஸ்திரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. ‌ இந்நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…..லோகேஷ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜயை மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்” கேஜிஎஃப் நாயகனுடன் இணையும் லோகேஷ்…. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம்  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2 போன்ற திரைப்படங்கள் வருவதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது […]

Categories
சினிமா

நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி…. வெளியான வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகிய கே.ஜி.எப், கே.ஜி.எப். 2-ம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது. அண்மையில் வெளியாகிய கேஜிஎப்-2 படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி புது வசூல் சாதனை படைத்தது. அதன்பின் யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

#HappyIndependenceDay : தனது மனைவியுடன்….. தேசியக் கொடி ஏற்றினார் ராக்கி பாய்….!!

75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் நடிகர் யஷ்.. இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்  விடுத்திருந்தார்.. இந்த வேண்டுகோளுக்கிணங்க சினிமா பிரபலங்கள் தொடங்கி, அனைத்து மக்களும் […]

Categories
சினிமா

WOW: ஸ்மார்ட்டாக மாறிய கேஜிஎஃப் திரைப்பட ஹிரோ…. ரசிகர்களை கவரும் புகைப்படம்….!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து கன்னட நடிகர் யஷ் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர்கள் கூட்டணியில் இப்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தபடியாக தன் புதிய திரைப்படத்திற்காக யஷ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தன் நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து யஷ் ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறார். சென்ற 6 வருடங்களுக்கு […]

Categories

Tech |