பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தாதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எனி டைம் மனி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் சத்யா ஹீரோவாக நடிக்க, காயத்ரி, நாசர், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தாதா படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள் என்று யோகி பாபு குற்றம் […]
Tag: நடிகர் யோகி பாபு
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். இவர் அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கியுள்ள நிலையில், தற்போது இவர் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் யோகி பாபுவை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அவரிடம் கதையும் கூறிவிட்டேன். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் கதாநாயகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு தற்போது தூய்மை பணியாளர் வேடத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதாவது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குறும்படம் இயக்கப்படுகிறது. இந்த படத்தை Urbaser Sumeet […]
உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலுக்கு காமெடி நடிகரான யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி) உள்ளது. இக்கோவிலுக்கு ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், அரசியல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வெற்றிலை, மாலை மற்றும் பட்டு என பூஜைக்கு உகந்த பொருட்களை வாங்கி அம்மனுக்கு யோகி பாபு கொடுத்தார். இதை வாங்கிக் கொண்ட பூசாரிகள் அவருக்கு அருட்பிரசாதத்தை கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உவரியில் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்து கொண்ட யோகி பாபு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரிசையில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகராக திகழ்கிறார். இந்நிலையில் நடிகர் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை சிம்பு தேவன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தலைமுடியை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக யோகி பாபு சில பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைமுடி தான் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்ததாக கூறினார். நடிகர் யோகி பாபு அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]
நடிகர் யோகி பாபு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைசுவை நடிகராக மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது. நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், தீபாவளி ஆனநேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு. ஆம், இன்று யோகி பாபு […]
பிரபல காமெடி நடிகரின் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் கண்டக்டர் நேசமணி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக ஓவியா நடித்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் செம டிரெண்டானது. ஏனெனில் கண்டக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு […]
விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தில் யோகி பாபு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த் காலத்து கதையை படமாக எடுத்துள்ளதாக நடிகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ள புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர். இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல […]
யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னி குட்டி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அனுசரன் இயக்கியுள்ள […]
யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி தற்போது இவர் பொம்மை நாயகி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். It's a wrap! Our next with @iYogiBabu directed by […]
நடிகர் யோகி பாபு தனது பழைய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் வலிமை, பீஸ்ட், டாக்டர், அயலான் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் ஒரு சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு யோகி பாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து […]
யோகி பாபு, ஓவியா இணைந்து நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் பீஸ்ட், வலிமை, டாக்டர் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக யோகி பாபு […]
யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. […]
யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் இவர் சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் மாமா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோவை சரளா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
நடிகர் யோகி பாபு அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு […]
யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் வீரப்பனின் கஜானா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் உருவான மண்டேலா படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் யோகி பாபு வீரப்பனின் கஜானா என்ற படத்தில் நடித்து வருகிறார். Happy to release the […]
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் யோகி பாபு தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா, போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பீஸ்ட், வலிமை, டாக்டர் உட்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடம் […]
யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நூறு நாட்களை கடந்துள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு . மேலும் இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 100 days mandela thankyuo pic.twitter.com/TutSiXoTzW […]
ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவா, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு இருவரும் இணைந்து கலகலப்பு, கலகலப்பு-2 ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் . இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து யோகி பாபு, சிவா இருவரும் இணைந்து நடித்துள்ள சுமோ, சலூன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சிவா, […]
விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று […]
நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. pic.twitter.com/J2JqqlqvW3 — Yogi Babu (@iYogiBabu) June 17, 2021 தற்போது […]
இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் . அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. Thkyuo […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடிப்பதை யோகிபாபு உறுதி செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தள பக்கத்தில் கேட்ட போது தளபதி 65 படத்தில் நடிப்பதை யோகி பாபு உறுதி செய்தார் . ஏற்கனவே நடிகர் விஜய்யின் மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களில் யோகி […]
‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை நடிகர் யோகிபாபு உறுதி செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் […]
தளபதி 65 படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஜார்ஜியாவில் […]
தி கிரேட் இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . கடந்த சில நாட்களாக இந்த […]
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படம் பிரபல சேனலில் வெளியாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டேலா. அறிமுக இயக்குனர் […]
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் […]
நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சுனைனா ,கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாதன் இயக்கியிருந்தார். https://twitter.com/yogibabu_offl/status/1369103577726128132 […]
இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் நெட்ப்ளிக்ஸ் தளத்துக்காக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரித்து வருகிறார் . இந்த படத்தை கௌதம் மேனன், கே வி ஆனந்த், பிஜாய் நம்பியார் ,அரவிந்த் […]
நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் மனோபாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் யோகி பாபு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது . யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் ,நண்பர்களும் கலந்துகொண்டிருந்தனர். நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… […]