Categories
சினிமா தமிழ் சினிமா

ரக்ஷன், ஜி.பி.முத்துவின் ‘என்ன வாழ்க்கடா’… அசத்தலான மியூசிக் வீடியோ பாடல்…!!!

ரக்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள என்ன வாழ்க்கடா மியூசிக் வீடியோ பாடல்  வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரக்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன வாழ்க்கடா’ என்கிற மியூசிக் வீடியோ […]

Categories

Tech |