தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இவர் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ரஜினியின் 171 வது படத்தை […]
Tag: நடிகர் ரஜினி
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. லவ் டுடே படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பிரதீப் ரங்கநாதனை புகழ்ந்து தள்ளினர். அதோடு நடிகர் ரஜினியும் பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு அழைத்து நேரில் […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு […]
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினியை பற்றி கூறியதாவது, 37 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதன் என் முன்னால் ரோஸ் கலர் பனியன் கருப்பு நிற […]
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கேரள நடிகரான மம்முட்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இ”னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. எப்போதும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றை அறிமுகம் […]
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தன் போயஸ் தோட்டவீட்டிற்கு வரும் ரசிகர்களை ரஜினி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரஜினியை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும் போல் கூடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி பார்க்க அதிகாலலை முதல் காத்திருந்தனனர். இந்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]
தமிழில் பட்டணத்தில் பூதம், சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், வசந்த மாளிகை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை ரமா பிரபா. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அதிக அளவில் சொத்துக்களை குவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் ரஜினி தனக்கு உதவியதாக ரமா பிரபா கூறியுள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் ரமா பிரபா அளித்த பேட்டியில் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சந்திரமுகி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தையும் பி. வாசு இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி, இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ”எதிர்நீச்சல்”. இந்த சீரியல் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருப்பதால் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையாக பேசியுள்ளார். அதன்படி, திருச்செல்வத்தின் நண்பர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் […]
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி ரஜினி பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் பேட்டியில் கூறியதாவது, அருணாச்சலம் படத்தை முதலில் பி. வாசு இயக்குவதாக இருந்தது. அந்தப் […]
தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தற்போது ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டாராகவே பலம் வருகிறார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வர போவதாக அறிவித்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மா ஜெயலலிதா ஆகியோர் இறந்த பிறகு தமிழகத்தின் அரசியலில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தன்னால் மட்டுமே நிரப்ப முடியும் எனவும் ரஜினி கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ரஜினி […]
விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ அதோடு தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர் அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காபி வித் காதலை இவர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினியை சந்தித்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், one and only SuperStarஐ சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு டீயும், கொஞ்சம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என பன்முகத் திறமை கொண்டவர். அதோடு ஆதரவற்றவர்களுக்காக தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நெல்சன் கூட்டணியில் ரஜினி நடிக்கும் ஜெய்லர் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நடிகர் ரஜினி நடிக்கும் ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்கள் அவருடைய காமெடி […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ரஜினி 170 திரைப்படம் குறித்த புதிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது ரஜினியின் 170-வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற பொன்னியின் […]
மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் வாய்ப்பு […]
கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. அந்தத் திரைப்படத்தில் படையப்பா கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அசத்தி இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.படையப்பா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்திலும் நீலாம்பரி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி கொடுத்திருப்பார். இந்த திரைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் நீண்ட […]
நம் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவுபெறுகிறது. இதை கொண்டாடும் விதமாக “சுதந்திரதின அமிர்த பெருவிழா” எனும் பெயரில் மத்திய அரசு பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசிய கொடி எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, வரும் 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15-ம் தேதி வரையிலான 3 நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் […]
உலக நாயகனை போன்று சூப்பர் ஸ்டாரும் எச்சரிக்கை ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஜெயிலர் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை நிறைவு செய்வதற்கு ரஜினி கே.எஸ் ரவிக்குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏனெனில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த […]
சென்னையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் வீடு இருக்கிறது. இங்கு தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி போன்றோர் பங்கேற்ற இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் வரை நீடித்தது. அதனைதொடர்ந்து நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மரியாதையின் நிமித்தமாக நடிகர் ரஜினியிடம் பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் […]
ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் “தலைவர் 169” படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தலைவர் 169 […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது.படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இதனை இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பீஸ்ட் படம் வெளியானது. படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் சன் டிவி […]
கையில் ஆஸ்கார் விருதுடன் இருக்கும் ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனையடுத்து, இவரின் பல அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு. அந்த […]
‘அண்ணாமலை’ திரைப்படம் செய்த முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அண்ணாமலை”. இந்த படத்தில் மனோரமா, குஷ்பூ, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாலச்சந்தரின் கவிதாலயா […]
ஐஸ்வர்யாவை மிகுந்த கோபத்துடன் திட்டி தீர்த்த ரஜினி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக அறிவித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எந்த நல்ல செய்தியும் வரவில்லை. இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் […]
உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்த நடிகர் ரஜினி. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்தார். அதன் பின் சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை […]
படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினி. இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் மெகாஹிட் வரிசையை சார்ந்தது. பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, எந்திரன் என நாம் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ரஜினின் பல படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. அந்த ஹிட்வரிசையில் “படையப்பா” படம் முக்கிய இடத்தை […]
பல ஆண்டுகளாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது பேசும் பொருளாகவே இருந்து வந்தது. இதையடுத்து நடிகர் ரஜினி 2017-ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இருப்பினும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் ? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் […]
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு […]
நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் […]
மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன்பின் இவர் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் […]
விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன் பின் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் […]
ரஜினியின் அண்ணாத்த படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று தியேட்டர்களில் இந்த படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் அண்ணாத்த […]
அண்ணாத்த படத்தின் புதிய புரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். Paasam, Kaadhal, aattam paattam kondattam 🔥Indha deepavali summa […]
நடிகர் ரஜினி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்ட போது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் […]
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தனது பேரனுடன் பார்த்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக […]
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சச்சின் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதையடுத்து ரஜினிக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். There are very few actors who are able to create […]
ரஜினியை கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பி வைத்ததாக அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் பேசிய ரஜினி, ‘நான் நடத்துனராக இருந்தபோது என் நண்பர் ராஜ்பகதூர் தான் எனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை அடையாளம் கண்டுகொண்டார். […]
தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. […]