இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியை குழந்தையாக உருவகித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னா, உங்களை போல குழந்தை மனசா இருக்கணும்” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Tag: நடிகர் ரஜினிகாந்த்
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று திரையுலக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். காரணம் ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடிப்பதை விட, அவர் பேசும் டயலாக் மற்றும் ஸ்டைலை அதிகம் விரும்புகின்றனர். ரஜினி தன் ஆரம்ப காலத்தில் நடிக்க மட்டுமே வந்த நிலையில், திரை உலகில் கொஞ்சம் புகழ்பெற்ற பின்புதான் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசியல் வசனங்களை பேசி கலக்க ஆரம்பித்தார். தற்போது ரீ […]
தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்பு ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும், நடிகர் சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 10-ஆம் தேதி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஜினி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், நடிகை மீனா, மாளவிகா, நடிகர் ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேடையில் தேவா பற்றி சொன்ன ஒரு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் […]
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் கோமாளி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் 170 மற்றும் 171-வது திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தலைவர் 170-வது படத்தை […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வந்த புனித் ராஜ்குமார் (46) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புனித் ராஜ்குமாரின் தொண்டு மற்றும் சேவையை கௌரவிக்கும் விதமாக முதல்வர் பசுவராஜ் பொம்மை கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய தொண்டு மற்றும் சமூக பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அவருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்குவதற்கு பிரபல தெலுங்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் மற்றும் நடிகர் ரிஷப் செட்டியை பாராட்டியிருந்தார். இதனால் நடிகர் ரிஷப் செட்டி ரஜினியின் வீட்டுக்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் […]
கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொன்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப் பட்டது. கடந்த 15-ஆம் தேதி காந்தாரா திரைப்படம் தமிழில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள நிலையில், காந்தாரா […]
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை அதிகாலையில் எழுந்து பொதுமக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, பூஜை செய்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையை திரையுலகப் பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதற்கு முன்பு டிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அதிகாலையிலேயே […]
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பலியான நிலையில், அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் அருணா […]
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து தமிழ் சினிமாவிற்கு தனி பெருமை சேர்த்துள்ளது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல கண்டன நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அமிதாப்பச்சனுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், தி லெஜன்ட் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். இந்திய திரை உலகின் சூப்பர் ஹீரோ […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இன்று அமிதாப்பச்சன் தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லெஜன்ட் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒரு நபர். […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கருதும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது வரை 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததால், கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்தினத்திடம் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் 170-வது படத்தை டான் […]
நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், “இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது. […]
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘Thalaivar 170′ குறித்த அப்டேட் ஒன்று திரையுலக வட்டாரங்களில் கசிந்துள்ளது. ‘டான்’ திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 170ஆவது திரைப்படமான ‘Thalaivar 170’ திரைப்படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருந்து வந்த […]
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக டெல்லிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்’ என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில், அதன் பிறகு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் […]
விஜயகாந்த் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக நீரிழிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய […]
லோகேஷ் கனகராஜ் பிரபல நடிகரை வைத்து புதிய படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ”மாநகரம்” படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனயடுத்து கார்த்தி நடிப்பில் ”கைதி” படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனைதொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்தப் படமும் நல்ல விமர்சனங்களுடன் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து ”விக்ரம்” […]
ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பாயும் ஒளி நீ படத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால்,எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் கதை ரஜினிக்கு பிடித்துப்போனது. இதனால் தலைவர்-169 நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் […]
‘தலைவர் 169’ படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 169’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு அசத்தலான வீடியோவுடன் வெளியானது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தில் இவருக்கு […]
ரஜினிகாந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் […]
நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் […]
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் சிவாஜி. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து சிவாஜி திரைப்படம் ரஜினிகாந்திற்கு திரையுலகில் முக்கிய ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், ஸ்ரேயா, சுமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மாஸ், நகைச்சுவை, சமூக […]
நடிகர் தனுஷ் செய்வதைப் போன்றே ரஜினிகாந்தும் செய்யப் போவதாக வெளியான தகவல் இணையதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டார். அவர், இதற்கு முன்பு தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி விடுவாராம். தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக அப்படி செய்வாராம். அதேபோல் தற்போதும் மனைவியை பிரிந்தவுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் […]
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை காதலித்து கடந்த 2004 ஆம் வருடத்தில் திருமணம் செய்தார்.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக தங்கள் இணையதள பக்கங்களில் அறிவித்தார்கள். அதன்பின்பு, இருவரும் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் […]
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகால நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலச்சந்தர். நடிகர் ரஜினிகாந்த், சிகரெட்டை ஸ்டைலாக போடுவதில் தொடங்கி, தலைமுடியை வருடுவது, விருவிருப்பாக வசனங்கள் பேசுவது, வில்லத்தனத்தால் கவருவது போன்று தனக்கென்று தனியிடத்தை பிடித்தார். அதன்பின்பு, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக அசத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் ரஜினி காந்த், ஆரம்ப வாழ்க்கையில் சிவாஜி ராவாக பெங்களூரில் வாழ்ந்த போது, இருந்த அவரின் செயல்பாடுகளுக்கும், இப்போது […]
தயாரிப்பாளர் அன்புச்செழியன் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று தன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகளின் விவாகத்திற்கு பின் யாரிடமும் பேசவில்லை என்றும் வீட்டில் தனியாகவே இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, மகளையும், மருமகனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Producer, Distributor, Financier and Theatre Chain Founder GN Anbuchezhian and IAS Rajendran met Superstar Invited him for their family wedding. […]
நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள். விவாகரத்து செய்து கொண்டது தொடர்பில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் இருந்து கொண்டு தந்தைக்கு […]
கடந்த 2021 ஆம் வருடத்தில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் அண்ணாத்த இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. கொரோனா தொற்றால் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளிவந்து, வசூல் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில், தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. Correct order is1. #Master2. #Annaatthe 3. #Doctor4. #Maanaadu 5. #Karnan6. #Sulthan7. #Aranmanai3 8. #Enemy9. […]
‘பிக்பாஸ் ‘5 பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் சிபி. இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே […]
ரஜினி கேக் வெட்டி கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர். இந்நிலையில், இவர் தனது மனைவி, மகள் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. Lovely […]
‘அந்நியன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த 2005 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அந்நியன்”. ஷங்கர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், […]
‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் இரண்டு நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழகத்தில் இரண்டு […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் சிகிச்சை முடிந்து விரைவில் ரஜினி […]
‘என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டுமென’ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் குணமடைந்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர் விரைவில் […]
ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர் யூடியூபில் 8மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த […]
ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் 4 ஆவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ”அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே, இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘ சாரா காற்றே’, ‘மருதாணி’ என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த […]
அண்ணாத்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த […]
ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்ணாத்தை படத்தின் டீசரை ஆயுத பூஜையன்று மாலை […]
நடிகர் ரஜினிகாந்த் தன் உடலை பரிசோதனை செய்வதற்காக அமெரிக்காவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் மே மாதம் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதன் பின்பு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் என்ற நகரத்தில் இருக்கும் மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். A long shot but #Thalaivar Swag in USA #Rajinikanth #Annaatthe pic.twitter.com/pqYMZVMWrN — Thalaivar […]