Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி வழக்கில் மதியம் 2:30 மணிக்கு தீர்ப்பு.!!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று மதியம் 2:30 மணிக்கு  தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி […]

Categories

Tech |