தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
Tag: நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் தயாராகி வந்தது . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் குஷ்பு, மீனா ,நயன்தாரா, கீர்த்தி, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. […]
நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் […]
ஹைதராபாத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு […]
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் . கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் […]
‘அண்ணாத்த’ பட கெட்டப்பில் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அருகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் திரைப்படம் ‘அண்ணாத்த’ .இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர் . இந்த […]
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் . அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கிவரும் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Annaatthe shooting resumes from Dec 15th!@rajinikanth @directorsiva #HBDSuperstarAnnaatthe#HBDSuperstarRajinikanth pic.twitter.com/GhfP9FV71W — Sun Pictures (@sunpictures) December 12, […]
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் […]
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரஜினியின் […]
பாட்ஷா படத்தை ரசித்துப் பார்க்கும் குழந்தைக்கு ரஜினி வாழ்த்து கூறியது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது 1995ம் வருடம் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் இன்றும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஆட்டோகாரர் மாணிக்கமாக தாதா பாட்ஷாவாக ரகுவரனை தனது ஸ்டைலான நடிப்பில் ரஜினி இந்தப் படத்தில் மிரட்டியிருப்பார். 25 வருடங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தற்போது இந்த படத்தில் வரும் “நான் ஒரு தடவை சொன்னா” எனும் வசனம் பலரும் கூறும் ஒன்றாகவே […]
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த விளக்கத்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் , முதலமைச்சராக […]
நடிகர் ரஜினியின் அரசியல் குறித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் , நாம் கொண்டாடலாம் என தவமாய் தவம் கிடந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போடும் வகையில் மக்கள் புரட்சி , எனக்கு பதவி ஆசை இல்லை என்றெல்லாம் அதிரடி அரசியல் பேச்சு பேசினார். 45 நிமிடம் வரை கட்சி இப்படி தான் இருக்கணும் , […]
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அவரின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. […]
ரஜினியின் அரசியல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் […]
ரஜினியின் அரசியல் முடிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. […]
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த கருத்தை நாம் தமிழர் கட்சி வரவேற்றுள்ளது. சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5ம் தேதி ஓராண்டுக்கு பின்னர் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3வது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோ நடிக்கின்றனர். இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் சூரி […]