Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன? இயக்குனர் இவரா?….. நடிகர் ரஜினியின் 169-வது திரைப்படம்….. கவலையில் ரசிகர்கள்….!!!!!

ரஜினி ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். பிரபல நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று ரிலீஸானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் நெல்சனை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பீஸ்ட் படத்திற்கு புலி, பைரவா படம் கூட பரவாயில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆதங்கத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |