Categories
மாநில செய்திகள்

ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன்… ஆனால் அதை மட்டும் சொல்ல முடியாது… நடிகர் ரஜினிகாந்த்….!!!!

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்றுகாலை நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநருடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியிருப்பதாவது இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதாவது ஆளுநருடன் அரசியல் தொடர்பாக பேசினேன். எனினும் அதை பற்றி தற்போது சொல்ல முடியாது. அப்போது மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா..? என செய்தியாளர் ஒருவர் கேட்ட […]

Categories

Tech |