Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி மன்றம்” ரசிகர்கள் விடுத்த திடீர் கோரிக்கை…. தலைவர் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார் ரஜினி. இதனால் மாநிலம் முழுதும் செயல்பட்டு வந்த ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி நேரத்துல…. இப்படி பண்ணிட்டீங்களே ‘தலைவரே’….  ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி….!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வருவாரா? என்று எதிர்ப்பது காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  தமிழ்நாட்டின் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்து காலையிலேயே வாக்களித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கமலஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ ரொம்ப நல்லா இருக்கணும் கண்ணா”…. தனது தீவிர ரசிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வாய்ஸ் மெசேஜ்….!!!!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவ பொம்மையை வடிவமைத்த அவரின் தீவிர ரசிகரை அவர் பாராட்டி பேசிய வாய்ஸ் மெசேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். 70 வயது ஆனாலும் கொஞ்சம் கூட சோர்வடையாமல் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடத்தி வருகிறார். நடிகர் ரஜினி பிரபல நடிகராக இருந்த போதும் தனக்கான உழைக்கும் ரசிகர்களை […]

Categories

Tech |