Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த ‘சுல்தான்’ பட நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் சுல்தான் பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் நடிகர் விவேக்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரஜினியின் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதியிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகரின் டுவீட்… எதிர்பார்ப்பை எகிற விடும் ‘அண்ணாத்த’…!!!

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்து பிரபல நடிகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… செம மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… ஹைதராபாத் கிளம்பிய சூப்பர் ஸ்டார்… வெளியான வீடியோ…!!!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் கிளம்பியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ரஜினி…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தன்னை காண கூட்டமாக கூடிய ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிக்கு இந்த விருது 100% பொருந்தும்… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு 100 சதவீதம் பொருந்தும் என்று கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இதனை நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இதனை நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் விஸ்வந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கடந்த வருடம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த . இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ், சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்திற்கு டி இமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நெப்போலியன் திருமணத்தில்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வெளியான புகைப்படம்…!!!

நடிகர் நெப்போலியன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர்  ரஜினிகாந்த். இவர்  நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது . நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் குஷ்பு , மீனா , நயன்தாரா , கீர்த்தி , சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சூரிய உதயம் நிற்கப்போகிறது… இது ஆண்டவன் கட்டளை… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் சூரிய உதயம் நிறுத்தப்படும் என சிவனடியார் சிவ சக்தி அருணகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினி-கமல் திடீர் சந்திப்பு… பரபரப்பு தகவல்…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் சகோதரர் கமல்ஹாசன் நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினி முன் தீக்குளிப்பேன்… வெடித்தது புதிய பரபரப்பு…!!!

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதற்கு விளக்கம் தராவிட்டால் ரஜினி முன்பு தீ குளிப்பேன் என ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்தார். ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இனி நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் ரஜினி?… வெடித்தது புதிய சர்ச்சை… ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்…!!!

சென்னையில் பாஜக உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரில் நடிகர் ரஜினியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போயஸ் கார்டனில் புது வீடு கட்டும் தனுஷ்… பூமி பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்…!!!

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் தனுஷ்  பாடகர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர்  . தற்போது இவர்  ஜகமே தந்திரம், கர்ணன் ,டி43 போன்ற திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டவுள்ள புதிய வீட்டிற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ,ரஜினிகாந்த் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு போன் செய்தார் நடிகர் ரஜினி… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார் என்று டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் ?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைகிறதா ‘பேட்ட’ கூட்டணி?… வெளியான மாஸ் தகவல்…!!!

‘பேட்ட’ பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இவருடன் இணைந்து இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரிந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அர்ஜுனா மூர்த்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை?… ரஜினி பரபரப்பு அறிக்கை…!!!

அர்ஜுனா மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரின் வருகை அரசியல் ஏதாவது மாற்றத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி புதிய பரபரப்பு அறிக்கை… அப்படிப்போடு செம…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி எப்போ வருவாருனு தெரியாது… ஆனா வருவாரு… தமிழருவி மணியன்…!!!

தமிழகத்தில் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என ரஜினி சொல்லவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி… உதயமாகிறது புதிய கட்சி?…!!!

நடிகர் ரஜினியின் மனைவி லதா புதிய கட்சி தொடங்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி தமிழக அரசியலில் 20 வருடமாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த மாதம் தான் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தன் புதிய கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். அதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினி […]

Categories
மாநில செய்திகள்

எனது முடிவில் மாற்றமில்லை… ரஜினி திட்டவட்ட அறிவிப்பு…!!!

நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கிய வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனால் சென்னையில் நேற்று ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பற்றி ரஜினி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி வேதனையுடன் கடிதம்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

 நான் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

#அரசியலுக்கு_ வாங்க_ ரஜினி… ரசிகர்கள் அறவழிப் போராட்டம்…!!!

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அவரின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அனைவரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ரஜினியின் ரசிகர்கள் தங்கள் அனைவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆறு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘அண்ணாத்த’ . கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது . ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களே… ரஜினியை நோகடிக்க வேண்டாம்… ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை…!!!

நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி ரசிகர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இப்படி வளர்ந்து விட்டார்… சந்திரமுகி பட பொம்மியா இது… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்’ சந்திரமுகி ‘. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா, ஜோதிகா ,வடிவேல், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இந்தப் படத்தை இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர் . இந்த படத்தில் பிரகர்சிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்மீக பயணம் செய்ய ரஜினி முடிவு… வெளியான புதிய தகவல்…!!!

ஆன்மீக அரசியலுக்கு விடை கொடுத்த ரஜினி ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி கட்சி ஆரம்பிக்காதற்கு…. இந்த இரு நடிகர்கள் தான் காரணம்…? வெளியான தகவல்…!!

ரஜினி அரசியல் வராததற்கு இந்த இரு நடிகர்கள் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி 2017 வருடம் டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதையடுத்து இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். ஒரு வழியாக 2020 வருடம் டிசம்பர் இறுதியில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக முடிவெடுத்தார். ஹைதராபாத் ஷூட்டிங்கில் அப்போது படக்குழுவினருக்கு கட்சி உறுதியானது. இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தான் அரசியலுக்கு வருவேன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விடியட்டும் தமிழகம்!, மலரட்டும் தாமரை”… பரபரப்பு போஸ்டர்கள்…!!!

நடிகர் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

யாரும் மீம்ஸ் போட வேண்டாம்… வைகோ வேண்டுகோள்… என்ன காரணம்?…!!!

நடிகர் ரஜினியை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்கா செல்கிறார் ரஜினி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நடிகர் ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்தர் பல்டி அடித்த அர்ஜுன மூர்த்தி… ரஜினி வேதனை?…!!!

தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்க வில்லை என்றதும் பாஜகவுக்கு ஆதரவாக அர்ஜுன மூர்த்தி பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ரஜினியை நாங்கள் கொண்டாடுவோம்… சீமான் சூளுரை…!!!

தமிழகத்தில் இனி ரஜினியை நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கொண்டாடுவோம் என்று சீமான் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் நண்பர்… ரஜினியின் ஆதரவை கேட்பேன்… கமல் அதிரடி…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வாய்ஸ் அரசியலில் இறங்குவார் ரஜினிகாந்த்… குருமூர்த்தி அதிரடி கருத்து…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களின் மனக்கணக்கு… ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…!!!

நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அரசியலுக்கு மட்டுமல்ல தமிழகத்தை ஆளலாம் என மனக் கணக்குப் போட்ட நடிகர்களின் ஆசைக்கும் தான். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி உண்மையாக பாவம்தான்… இவர்கள் உண்மையாகவே ரசிகர்களா?… ரஜினி வீட்டு முன்பு தர்ணா…!!!

ரஜினியின் உடல்நிலையை கருதாமல் அவரின் ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது என்னுடைய தப்புதான்… தமிழருவி மணியன் வேதனை…!!!

தமிழகம் காமராஜர் ஆட்சியை தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கமுயற்சித்து தான் குற்றம் என்று தமிழருவி மணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரஜினி போயஸ் கார்டன் இல்லம் முன்பு பரபரப்பு… ஒன்று திரண்ட ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் போயஸ் கார்டன் முன்பு ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி முடிவு ஏமாற்றமளிக்கிறது… வருத்தம் தெரிவித்த கமல்…!!!

நடிகர் ரஜினி எடுத்த முடிவு சற்று ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா… வருத்தப்பட வேண்டாம்”… நீங்கள் எங்களுக்கு முக்கியம்…!!!

ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் அரசியல் பஞ்ச் டயலாக்… ட்ரெண்டிங்கில்…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அவரின் பஞ்ச் டயலாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் திடீர் அறிவிப்பு… நிம்மதியும், வேதனையும்…!!!

தமிழகத்தில் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று ரஜினியின் அறிவிப்பால் சிலர் நிம்மதியும், சிலர் வேதனையும் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் கணக்கை மாற்றிய ரஜினி… கூட்டணி தொடங்க அச்சாரம்…!!!

தமிழகத்தில் ரஜினி புதிய கட்சி அறிவிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேர்தல் கணக்குகள் முற்றிலும் மாறியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை மன்னித்து விடுங்கள்… ரஜினி கண்ணீர் மல்க கடிதம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை… ரஜினி பரபரப்பு அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினிக்கு மருத்துவமனை கடும் எச்சரிக்கை… அதிர்ச்சி தகவல்…!!!

நடிகர் ரஜினிகாந்த் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவமனை கடுமையாக எச்சரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று […]

Categories

Tech |