Categories
சினிமா

அச்சச்சோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர்…. போலீசில் புகார்…. இப்ப என்ன புது பிரச்சனை…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்‌. இவர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தகவல்கள் பரவிய நிலையில் அந்த வதந்திகளுக்கு ரன்வீர் சிங் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு நடிகர் ரன்வீர் சிங் அண்மையில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் ரன்வீர் சிங் ரூ. 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம்…. ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள்….!!!

பிரபல நடிகரின் நிர்வாண புகைப்படத்திற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் கடந்த 2010-ம் ஆண்டு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவர் நடித்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஒரு வார இதழுக்காக நிர்வாணம் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ரன்வீர் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்தமாதிரியான காட்சிகளில் நடிக்க உங்க கணவர் ஓகே சொல்லிட்டாரா”.…? சரியான பதிலடி கொடுத்த தீபிகா.…!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு  ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இதனை தொடர்ந்து “கெஹ்ரையன்” என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகருடன் மாளவிகா மோகனன்… இணையத்தில் வெளியான புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத்தொடர்ந்து அவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி, விஜயை தொடர்ந்து அவர் தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘லவ் அண்ட் ரெஸ்பெக்ட் டூ பிக் பிரதர்’… இன்ஸ்டாவில் மகேஷ்பாபுவை புகழ்ந்து தள்ளிய ரன்வீர் சிங்..‌.!!!

பிரபல நடிகர் மகேஷ் பாபுவை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் நடிகர் ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் 2010ஆம் ஆண்டு வெளியான ‘பாண்ட் பாஜா பாரத்’ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இவர் பாம்பே டாக்கீஸ், லூட்டேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார் . கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதின் சிறந்த நடிகர் […]

Categories

Tech |