நடிகர் ரஹ்மானின் குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான நிலவே மலரே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஹ்மான். இதைத் தொடர்ந்து இவர் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார். மேலும் நடிகர் ரஹ்மான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படம் ரசிகர்களிடையே நல்ல […]
Tag: நடிகர் ரஹ்மான்
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் ஐஸ்வர்யாராயுடன் நடித்ததாக பிரபல நடிகர் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ . நீண்ட நாட்களுக்கு பின் ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ராமோஜி பிலிம் சிட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ,ஐஸ்வர்யாராய் ,சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி […]
தமிழ் ,மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிகர் ரஹ்மான் பிஸியாக நடித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ரஹ்மானுக்கு இந்த வருடம் உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. ஏனெனில் இவர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளாராம். தற்போது நடிகர் ரஹ்மான் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபிசந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இதையடுத்து இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் . அடுத்ததாக இயக்குனர் மோகன் ராஜா உதவியாளரான […]