தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி […]
Tag: நடிகர் ராஜ்கிரண்
நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருப்பம் இல்லாததால் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது “சீரியல் நடிகர் திருமணம் செய்திருப்பது எனது மகள் இல்லை, வளர்ப்பு […]
நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் திரையுலகில் ‘ராசாவே உன்ன நம்பி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் ராஜ்கிரண் . இதையடுத்து இவர் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரது மகன் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அதில் ‘இறை […]
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுடன் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் . இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று ரசிகர்களாலும் , விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது . இதையடுத்து நடிகர் சூர்யா ‘நவரசா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார் . மேலும் இவர் சன் […]
பிரபல நடிகர் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராஜ்கிரண் ‘ராசாவே உன்ன நம்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தடம் பதித்தவர் . இதையடுத்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார் . இவரது கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் நீண்ட தாடியுடன் […]
கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் கல்லால் அடித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் கற்களால் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து நடிகர் ராஜ்கிரண் பதிவுசெய்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில்” எவ்வளவு கீழ்த்தரமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகின்றது. தனது குழந்தைகள், மனைவி, குடும்பத்தினர் என யாரை பற்றியும் எந்த ஒரு […]