Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… விமான நிலையத்தில் திடீரென லக்கேஜ் மிஸ்ஸிங்… கடும் கோபத்தில் பாகுபலி பட நடிகர் ராணா….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தனக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமான நிலையத்தில் என்னுடைய பொருட்கள் அடங்கிய லக்கேஜ் திடீரென காணாமல் போனது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டார்கள். என்னுடன் இருந்த சக பயணிகளுக்கு என்னுடைய லக்கேஜ் காணாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிச்சா சுதீப் நடிப்பில் கப்ஜா” நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட டீசர்….. செம வைரல்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் ஆர். சந்துரு கப்ஜா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சாசுதீப் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த படம் கேங்ஸ்டர் வித் அக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கப்ஜா படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படம்… ராணாவுக்கு படக்குழு வெளியிட்ட வீடியோ… இணையத்தில் செம வைரல்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ராணாவை வரவேற்று படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்தப் படம் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் மோதலை எதார்த்தமாக எடுத்துக் காட்டியிருந்தது . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறப்பதற்கான வாய்ப்பு 30% இருந்தது… உடல்நல பாதிப்பு பற்றி உருக்கமாக பேசிய ராணா…!!

பிரபல நடிகர் ராணா தனக்கிருந்த உடல்நல பாதிப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு திரையுலகில் ‘லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின்  மூலம் அதிகளவு பிரபலமடைந்தார். தமிழில் இவர் இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலியான மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபரை திருமணம் […]

Categories

Tech |