விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]
Tag: நடிகர் ராதாரவி
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி ரஜினி பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் பேட்டியில் கூறியதாவது, அருணாச்சலம் படத்தை முதலில் பி. வாசு இயக்குவதாக இருந்தது. அந்தப் […]
நடிகர் ராதாரவி இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். “தமன்னாவை விமான நிலையத்தில் சந்தித்தேன், அவரை சுத்தி சுத்தி பார்த்தேன்.. ஒரு இடத்திலாவது கருப்பு இருக்காதா என தேடினேன். அவ்வளவும் வெள்ளை. அவரை போலவே இந்த பட ஹீரோயினும் செக்க சிவப்பாக இருக்கிறார்.” “அவரை பார்த்துவிட்டு எதோ கிளாமராக நடித்திருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் காவியத்தலைவி போல நடித்து இருக்கிறார்” என ராதாரவி கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் நிலையில், ஹீரோயின்கள் […]
டப்பிங் யூனியன் பதவிப்பிரமாண விழாவில் ராதாரவி ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். சினிமா துறையில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டப்பிங் யூனியன் தலைவராக பதவியேற்றுள்ள ராதாரவி நன்றியுரை ஆற்றினார். பேசும்பொழுது தனக்கு எதிராக செயல்பட்டவர்களை விமர்சித்து பேசினார். அதில் அவர் உரையாற்றியதாவது, “இங்கு பெப்சி குடும்பத்தினர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. பெப்சி நிறுவனமானது நல்ல […]
30 ஆண்டுகளாக திமுகவில் தான் முட்டாளாகவே இருந்து விட்டதாக நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் திமுகவை கருணாநிதி அடகு வைத்து விட்டதால் தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறிவருகிறார். மேலும் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஊழல் சாம்ராஜ்யம் என்பது திமுகவுக்கு […]