Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு விலையா….? இவரு வாட்ச் ரூ. 2 கோடிப்பு…. உதயநிதி, அண்ணாமலை வரிசையில் ராம்சரண்….!?!

தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின்  விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்னப்பா நடக்குது… மெகா குடும்பத்தின் மருமகள் வயதை கூகுளில் தேடும் ரசிகர்கள்… காரணம் அதுதான்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, தற்போது கோல்டன் குளோப் விருதிலும் நாமினேட் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகர் ராம்சரனின் மனைவி உபசானா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை நடிகரும், ராம்சரனின் தந்தையுமான சிரஞ்சீவி டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். நடிகர் ராம்சரணின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பலரும் உபசனாவின் வயதை கூகுளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் ஹீரோ ராம்சரண்” திரையுலகில் 15 ஆண்டுகள் நிறைவு…. நடிகர் சிரஞ்சீவியின் நெகிழ்ச்சி பதிவு‌….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் கடந்த 2007-ம் ஆண்டு சிருதா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த மகதீரா என்ற திரைப்படம் ராம் சரணுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. வெளியானது ‘RRR’ படத்தின் ரிலீஸ் தேதி…. படக்குழுவின் புதிய அப்டேட்….!!!

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் திரையரங்குகளில்  வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஷங்கர்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வந்தது . ஆனால்  எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . Excited to be a part of Shankar Sir's cinematic brilliance produced […]

Categories

Tech |