Categories
இந்திய சினிமா சினிமா

10 வருடத்திற்கு பிறகு தந்தையாகும் மகிழ்ச்சியில் ராம் சரண் கொடுத்த கிறிஸ்துமஸ் பார்ட்டி…. வைரல் புகைப்படம்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு தந்தையாகும் ராம்சரண்…. செம குஷியில் சிரஞ்சீவி…. குவியும் வாழ்த்து….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த சமூக சேவை”…. நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது…. குவியும் வாழ்த்து….!!!!

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் […]

Categories
சினிமா

டிரைக்டர் புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் ராம் சரண்…. வெளியான போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. Excited about this !! Looking forward to working with @BuchiBabuSana & the entire […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா?… ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ஷங்கர்- ராம்சரண் படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ பிரபலம்… வெளியான அறிவிப்பு…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். கடைசியாக இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம்சரண் படத்தின் ஷூட்டிங் அப்டேட்… வெளியான மாஸ் புகைப்படம்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தின் டைட்டில் இதுதானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ராம் சரணின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்- ராம்சரணின் பிரம்மாண்ட படம்… வைரலாகும் போஸ்டர்…!!!

ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். We […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ஷங்கர்- ராம் சரண் படத்தில் வில்லன் இவரா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… சங்கர்- ராம் சரண் படத்தின் ஹீரோயின் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர்… ஷங்கர் படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ பட பிரபலம்… யாருன்னு பாருங்க…!!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் […]

Categories

Tech |